Dr Sagul R Mugunthan
👨🏽⚕️ Paediatrician and neonatologist
Facebook
Facebook
Instagram
Instagram
WhatsApp
WhatsApp
Online consultation
Online consultation
Business Account
Mastering Newborn Care👶🏻 Webinar💻
Mastering Newborn Care👶🏻 Webinar💻
Kids heath info
Kids heath info
குழந்தைகள் நலம் சார்ந்த பல்வேறு தகவல்களை மருத்துவ கோட்பாடுகளின் உதவியோடு எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கிக் கூறுவதே இந்த சேனலின் நோக்கமாகும். நான் மரு.ஸகுல் ராமானுஜ முகுந்தன் MBBS, MD (Paediatrics), IDPCCM (IAP-ICC), PGPN (Boston), குழந்தைகள் நல மருத்துவர். Hello everyone, I am Dr. Sagul Ramanuja Mugunthan MBBS, MD (Paediatrics), IDPCCM (IAP-ICC), PGPN (Boston), consultant paediatrician. The aim of this channel is to reach the common people about the valuable information on child's health with the assistance of scientific concept in simple terms. ------------------------------------------ Qualifications: MBBS from Govt Stanley medical College, Chennai MD in paediatrics from GSVM medical College, Kanpur IDPCCM from Sri Ramachandra University and medical College, Chennai. ------------------------------------------ பொதுநலம் தொடர்பான பல்வேறு தகவல்கள், நமது அன்றாட உணவுகளின் மருத்துவ பயன்கள் பற்றிய தகவல்களுக்கு Dr Sagul R Mugunthan என்ற சேனலை பார்க்கவும்.
General heath info
General heath info
மருத்துவம், வாழ்வியல் முறை, உணவுகள் பற்றிய தகவல்களை அறிவியல் கோட்பாடுகளின் உதவியோடு சாமானிய மக்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கிக் கூறுவதே இந்த சேனலின் நோக்கமாகும். நான் Dr. ஸகுல் ராமானுஜ முகுந்தன் MBBS, MD (Paeds), IDPCCM (IAP-ICC). ஆரோக்கியமான குடிமக்களே ஒரு ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க முடியும் என்பதை நினைவில் கொள்வோம். வாருங்கள்!! ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கலாம்!! The aim of this channel is to reach the common people about the valuable information on medicine, lifestyle and food habits with the assistance of scientific concepts in simple terms. In this context we may also keep it in our mind that healthy citizens only can create a healthy nation. Please come! We shall create a Healthy Nation!!
View on mobile