Secondary Competition
SHORT STORY WRITING/சிறுகதை எழுதும் போட்டி
SHORT STORY WRITING/சிறுகதை எழுதும் போட்டி
PUBLIC SPEAKING/பேச்சுப் போட்டி
PUBLIC SPEAKING/பேச்சுப் போட்டி
POEM WRITING/கவிதை எழுதும் போட்டி
POEM WRITING/கவிதை எழுதும் போட்டி
“உங்கள் சிந்தனைகள் 💭, கனவுகள் 🌙, உணர்வுகள் ❤ மற்றும் தமிழின் இனிமை 🌿 மலரட்டும்!” வடமலேசியத் தமிழ்ச் சொற்படை பெருமையுடன் நடத்தும் சம்பந்தன் பைந்தமிழ்ச் சுடர் 5.0 நிகழ்ச்சியின் கவிதை எழுதும் போட்டியின் 🖊 ஒரு போட்டியாளராக இப்பாரத்தை முழுமையாக பூர்த்திச் செய்யுங்கள்!🔥 📝போட்டி விவரங்கள் : 📌பதிவு நாள் : 19 செப்டம்பர் 2025 - 29 அக்டோபர் 2025 📌நுழைவுக் கட்டணம்: ரிம 10.00 📌படிவம் : 3, 4 மற்றும் 5 📌போட்டிகான விதிமுறைகள் : https://drive.google.com/file/d/1f9iAmJb8IdLmYMGVWd0bMolBoIh9frvA/view?usp=drive_link இப்போட்டியில் வெற்றி பெற்று ரொக்க பரிசுகளை தட்டி செல்லும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள் !🔥 🥇முதல் நிலை : ரிம 150.00 🥈இரண்டாம் நிலை : ரிம 100.00 🥉மூன்றாம் நிலை : ரிம 50.00 📍மேலும், போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் மின்னியல் நற்சான்றிதழ் வழங்கப்படும்!☺🙏🏼 🚫குறிப்பு : போட்டிக்கான கருப்பொருள்கள் பின் புலனக் குழுவில் வழங்கப்படும். நன்றி 🦚 #எப்படைத் தோற்கின் இப்படை வெல்லும் #SPC5.0 #secondarySPC5.0 #unitdebattamil24/25 #kelabucapuum
ONLINE QUIZ/ புதிர் போட்டி
ONLINE QUIZ/ புதிர் போட்டி
View on mobile